×

கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் போராட்டம்

கரூர்: கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இயக்கப்படாமல் உள்ள 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்த போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : ambulance drivers ,office ,Karur Vattachayar , 108 ambulance, drivers,front ,Karur ,Vattachayar, office
× RELATED டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில்...